Verse 2810 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 8 of 11

திருமூக்கீச்சரம் · 2.120.8

ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங்கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும்ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல்மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
Share