Verse 2811 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 9 of 11
திருமூக்கீச்சரம் · 2.120.9
நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன்சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.