Verse 2813 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 11 of 11

திருமூக்கீச்சரம் · 2.120.11

மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச்செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ்நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தனசொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.
Share