Verse 2815 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppaadhirippuliyoor · Verse 2 of 11
திருப்பாதிரிப்புலியூர் · 2.121.2
கொள்ளிநக்க பகுவாய பேய்கள் குழைந்தாடவேமுள்ளிலவம் முதுகாட் டுறையும் முதல்வன்னிடம்புள்ளினங்கள் பயிலும் பாதிரிப் புலியூர்தனைஉள்ள நம்மேல் வினையாயின வொழியுங்களே.