Verse 2808 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 6 of 11

திருமூக்கீச்சரம் · 2.120.6

வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள்வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம்அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கியஎந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.
Share