Verse 2807 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumookkeeccharam · Verse 5 of 11
திருமூக்கீச்சரம் · 2.120.5
விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியேநடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள்வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன்அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.