Verse 2922 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 10 of 11
திருக்கடவூர்வீரட்டம் · 3.8.10
தேரரும் மாசுகொள் மேனியா ருந்தெளி யாததோர்ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.