Verse 5374 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaroor Thirukkurundhogai · Verse 12 of 12
திருவாரூர் – திருக்குறுந்தொகை · 5.7.12
மையு லாவிய கண்டத்தன் அண்டத்தன்கையு லாவிய சூலத்தன் கண்ணுதல்ஐயன் ஆரூர் அடிதொழு வார்க்கெலாம்உய்ய லாமல்லல் ஒன்றிலை காண்மினே.