Verse 5386 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirumaraikkaadu Thirukkurundhogai · Verse 2 of 10
திருமறைக்காடு – திருக்குறுந்தொகை · 5.9.2
பூக்குந் தாழை புறணி அருகெலாம்ஆக்கந் தானுடை மாமறைக் காடரோஆர்க்குங் காண்பரி யீர்அடி யார்தமைநோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே.