Verse 5790 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 9 of 10
திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.48.9
பொய்ய னைத்தையும் விட்டவர் புந்தியுள்மெய்ய னைச்சுடர் வெண்மழு வேந்தியகைய னைக்கச்சி யேகம்பம் மேவியஐய னைத்தொழு வார்க்கில்லை யல்லலே.