Verse 5818 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 10 of 11
திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.10
வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்செங்கண் மாலயன் தேடற் கரியவர்பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.