verse 22 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 22

மகளேமால் கொண்டதெவன் வாட்போக்கி யார்க்குத்துகளேயா நீறுவிரை தோற்றென் - புகளேறுநாகம்பூ ணஞ்சா நகுபுலித்தோ லாடைமுடியேகம்பூ ணஞ்சா மெனின்.
Share