verse 20 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 20

சங்க வாய்முன மாய்ந்தது கூற்றமேதாளெ டாமுன மாய்ந்தது கூற்றமேயங்க மாலிகை செய்யவங் கொன்றையேயளித்தல் பேரன்பு செய்யவங் கொன்றையேசெங்கண் மால்விழி யாரர விந்தமேதிருமு டிக்கணி யாரர விந்தமேபொங்கு போர்வை தருமணி நாகமேபுக்கி லும்பைந் தருமணி நாகமே.
Share