verse 15 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 15

உரைதருகா லுண்டுகாலில்லையென நடையொழிவீ ரோங்கு கானவரைதருவெங் குகையிருளிற் புக்கிருள்போக் கிடமுயல்வீர் வையத் தீரேவிரைதருகற் பகநாறு மிளிர்சிகர வாட்போக்கி வெற்பு மேவியிரைதருவான் புனற்கங்கை முடியவரைப் போற்றினுமக் கெம்மாசுண்டே.
Share