verse 11 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 11

அடியுற்ற பாதலம் பொற்றேர் செறிக்குமஞ் சாலையொளிர்கடியுற்ற செம்மணிப் பூண்வைத் திடுங்கரு வூலமுண்ணும்படியுற் றதுவிளை நன்னில மென்பர் பசுந்தழும்புமுடியுற் றவர்திரு வாட்போக்கி மேய முதல்வருக்கே.
Share