verse 14 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 14
புகலரும் வள்ள றிருமுடி காணப் புகுந்திளைத்தாயகலரு மாரியர் கோன்வந் ததுகண் டறிகுறிவைத்திகலருந் தாளுங்கண் டின்பமுற் றானி· தெண்ணுமிடத்துகலருஞ் சீர்நும் மிருவருள் யார துரைவிதியே.