verse 12 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 12
முதுமறையுணர்ந்து கவுணியர்முனன்பர்மொழிதமிழலங்கன் முற்றப்புனைந்தனமுழுதுலகுமஞ்சி யதிர்தரவெழுந்தமுரணரமடங்கல் செற்றுப்பொலிந்தனமுகிழ்நகையணங்கு மலையரையன்மங்கைமுலையெதிருடன்று முட்டக்குழைந்தனமுடிமதிபொழிந்த நிலவெனவிளைந்துமுதிர்பொடி திமிர்ந்து பொற்புற்றிருந்தனபதுமமலர்தங்கு மறையவர்முகுந்தர்படுதலையெலும்பு கட்டிச்சுமந்தன.பயின்மகமடைந்த கதிரவரொழுங்குபடுமெயிறுசிந்த மொத்தித்திகழ்ந்தனபடவரவினங்கள் பலபலவளைந்துபணியெனவிளங்க வொப்பிப்புனைந்தனபனியிமயமங்குல் பொதிவதெனவும்பல்படுமுரிவையொன்ற விட்டுச்சிறந்தனமதுமடையுடைந்து வழியமுகைவிண்டமணமருவுகொன்றை பெற்றுக்கமழ்ந்தனமகிதலநடுங்க வடவரைபிடுங்கிவரையினும்வணங்கி நிற்கப்புரிந்தனமழலையமுதின்சொ லிளமகவுநின்றுமலரடிநடஞ்செய் பெட்புக்கிசைந்தனமணிவலயம்விண்டு சிதறவிசயன்செய்மலியமரெதிர்ந்து மற்கட்டிநின்றனவதுவிதெனநெஞ்ச மலைதலறவொன்றியடைபவர்மலங்க ளட்டுக்களைந்தனவகிலபகிரண்ட நிலைகெடவெழுந்தவவிர்சிகரவிந்த மொப்பற்றெழுந்தனவழகுகுடிகொண்டு புழுகுமலிசந்தமணிபுதிசையஞ்சி யெட்டப்பரந்தனவரதநவிலங்கன் முடியமர்தழும்பரரசமையிலிங்கர் வெற்றிப்புயங்களே.