verse 8 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 8
அன்று வருவிட மென்று கருதவ ழன்று மதியெழும்வேயொன்று மொருவரை நின்று வளியுமு ழன்று வருமயிலேமன்று மரதந குன்று முறைவரென் வன்று யரமறியாரென்று கரையல்கை கன்று பெறவரு ளின்று புரிகுவரே.