verse 21 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 21
நாகமே யணிகலமாக் கொண்டவாட் போக்கிநாதருக்கென் னுளதுமணி மலையொன்றுண் டென்றுமோகமே கொண்டனையம் மலையுமவர்க் கெங்ஙன்முழுதுமா முள்ளதுபன் னிருபாகத் தினிலோர்பாகமே யதுபோது மெனிற்றிருமே னியிலோர்பாதியா ளுமைமற்றைப் பாதியுள தென்னின்மேகமே நிகர்மேனி மாலுளன்மற் றதறகும்வெறுவெளியே யிவர்க்குளது மெய்ம்மையிது மகளே.