verse 27 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 27
ஓதுமறை யாருமருள் யாதுமறை யாருமுரிவையுடை யாருமழு வெரிவையுடை யாருந்தீதுபதி யாருமுல கோதுபதி யாருஞ்செல்வமுடி யாருநறு வில்வமுடி யாருங்கோதுபுரி யாரும்வெளி மீதுபுரி யாருங்கோலமறி யாருமுயர் சீலமறி யாருங்கனவமலை யாருமா தனவமலை யாரே.