verse 28 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 28

மலையா னிலத்து வருவேள் சினக்குமுன் மாமுகில்காடலையா னிலத்து வணங்குவல் சென்னித் தழும்பாங்கமலையா னிலத்து விதயோகர் முன்வரு வார??ணிமதலையா னிலத்து மகிழ்ந்திருந் தேற்கத் தருதிரின்றே. )
Share