verse 30 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 30
மின்னுமற லுறவருந்திக் குயினடுக்குங் காலம்விடாதுமற லுறவருந்திக் குயினடுக்குங் காலமமன்னுபசுந் தோகைபரி விற்குனிக்குங் காலமதவேணந் தோகைபரி விற்குனிக்குங் காலந்துன்னுகொடித் தளவமரும் பப்படருங் காலந்தோயார்பித் தளவமரும் பப்படருங் காலமுன்னுவெயில் வெம்மையுறப் புணராத காலமுடித்தழும்பர் வெம்மையுறப் புணராத காலம்.