verse 35 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 35

த வ ம். - நே ரி சை வெ ண் பா.அறியா தவமே யடைந்தடவி நோற்றனெறியா தவமே நினைமின் - முறியாரநண்ணமா ணிக்கமலை நாத ரளித்தமரும்வண்ணமா ணிக்க மலை.
Share