verse 40 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 40

ஒக்க வனைத்து மாக்கிடு வாரு மொருநீரேதக்க சிறப்பிற் காத்திடு வாரு மொருநீரேபுக்கவை முற்றப் போக்கிடு வாரு மொருநீரேமிக்க முடிக்கட் கீற்றுடை யாரு மொருநீரே.
Share