verse 45 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 45
ஆயு மிதழ்வாய் பானலமே யகலு மிதழ்வாய் பானலமேயணவ மருங்கா மனப்புள்ளே யடவ மருங்கா மனப்புள்ளேபாயுங் கயலா யினவளையே பாவிக் கயலா யினவளையேபவளம் படர வருந்திடரே பாராய் படர வருந்திடரேமேயுங் குருகே யமர்கழியே வினையேற் குருகே யமர்கழியேவிரைந்தம் பரவாய்ப் படர்படவே வினையோ பரவாய்ப் படர்படவேவாயு மலராக் கழுநீரே மாறு மலராக் கழுநீரேவளமா மலையா ரணையாரே மணிமா மலையா ரணையாரே.