verse 41 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 41

நீர்கொண்ட சென்னித் தழும்புடை யீரென்மு னீள்விடைமேல்வார்கொண்ட கொங்கைச் சுரும்பார் குழலொடும் வந்தருள்வீர்நார்கொண்ட சிந்தை யிலாதவ னாயினு நாடிநுமைக்கூர்கொண்ட வாள்கொண்டு வெட்டிடு வானுட் குறித்திலனே
Share