verse 44 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 44
ஏறெனவிப் புனத்திலடிக் கடிவருவார் நகரமெங்கென்பார் நெடுங்கணக்கு மோர்ந்திலரோ நீரேபேறெனநும் மிடையுணர்ந்துற் றனமென்பா ரிடையின்பெற்றியிவ ருணர்வாரோ கைம்மானோ டியதிவ்வாறெனநே டுவர்கைம்மா னுடையவாட் போக்கியண்ணலோ முறிகொள்ளு மென்பார்கொள் வீரிக்கூறெனவிப் புனவேங்கை கொடுக்கவிசைந் தனமோகுறித்தவிவர் கருத்துவிரித் துரைக்கரிதா யினதே.