verse 49 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 49

ம ட க் கு.அறிதரு மிருக்கை மாணிக்க மலையே யமையில்சொன் மாணிக்க மலையேயவிர்தரு வேணி யுருவமோ ராறே யத்துவா வுருவமோ ராறேமுறிதலின் முடியேற் றதுமொரு வெட்டே மூர்த்தமுந் தோமொரு வெட்டேமூடிய தெதிரி லாவுவா வுரித்தே மூலமீ றிலாவுவா வுரித்தேதறிபக வெழுந்த தம்மவன் கணையே தாடரிப் பதுமவன் கணையேதாளெடுத் தாடிக் களிப்பதம் பலமே சாற்றுவார்க் களிப்பதம் பலமேகுறிகொடேர் விடுவா ரம்புயத் தாரே கொன்றைவா ரம்புயத் தாரேகோவதெவ் வளவா மனத்தனை யரையே கொள்ளுவா மனத்தனை யரையே.
Share