verse 53 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 53
அடரும்வன மேவுமிரண் டாயிரங்கோ டேந்திப்படரும்வன மேவலரோன் பண்வாய் - தொடருமேநாட்போக்கி யானொருத்த னையா தருள்புரியும்வாட்போக்கி யானொருத்தன் மா.