verse 58 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 58

கைக்கிளை. - மருட்பா.வெம்மையெ?டு தண்மை விரவத் தருமுலகமும்மை யுடையான் முகநோக்க - மம்மாதகரரு மற்றவை தனித்தனி யெழத்தரும்புகரரு மெ?ருவாட் போக்கிப்பகரரு மடந்தை பனிமுக நோக்கே.
Share