verse 62 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 62
மங்கையொரு பங்குடையார் மாணிக்கமலையொளிமேன் மருவி மென்பூஞ்செங்கையர மகளிருல கத்தமர்வெண்களிற்றுடலஞ் செம்மை செய்யவங்கையொரு சதகோடி யானெய்ததோர்மூழ்கவெப்போ ராற்றிற் றென்றாசங்கையுறும் வானாறு சோணைமதிபருதியெனத் தயங்கு மாலோ.