verse 63 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai
வாட்போக்கிக் கலம்பகம் 63
மாலாய பச்சை மயிலையிடம் வைத்தனையென்பாலா யவளும் பசப்புற்ற காரணத்தான்மாலாய பச்சை மயிலே வலத்துவைவிண்பாலாய வாட்போக்கிப் பைம்பொற் சிலையானே.