verse 57 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 57

உண்ணு நஞ்சமு தாகு முனக்கமுதெண்ணு நஞ்சமு தாகு மெனக்கிதெனண்ணு மாணிக்க மாமலை யாய்நகப்பண்ணும் விண்ணம் படர்மதி வெம்மையே.
Share