verse 51 · Vatpokki Kalambakam · T. Meenakshisundaram Pillai

வாட்போக்கிக் கலம்பகம் 51

கருதுந் தருதும் விருதுமலி கதியென் றுரைப்பீர் கொதி சகடு,மருதும் பொருது மெருதுடையீர் மணிமா மலையீர் யானீன்ற,விருதுங் கவன முலையாளைச் சுரும்பார் குழலி யென்றறகுந்,தருதுங்கருது மிடமென்னீர் தருவீர் தகாவப் பெயராட்கே.
Share