verse 5650 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 50 of 61
அநுமனின் விழுப்புண்
கம்பராமாயணம் 5650 · கிங்கரர் வதைப் படலம்
எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலிப்பொய்த குத்தின பொதுத்தன தொளைத்தன போழ்ந்தகொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்தஅய்யன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு அரிதால்.