Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 52 of 61
அநுமன் மேல் பூச்சொரிதல்
மேவும் வெம் சினத்து அரக்கர்கள் முறை முறை விசையால்ஏவும் பல் படை எத்தனை கோடிகள் எனினும்தூவும்; தேவரும் மகளிரும் முனிவரும் சொரிந்தபூவும், புண்களும், தெரிந்தில மாருதி புயத்தில்.