verse 5656 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 56 of 61
கம்பராமாயணம் 5656 · கிங்கரர் வதைப் படலம்
விரைவின் உற்றனர் விம்மல் உற்று யாதொன்றும் விளம்பார்கரதலத்தினால் பட்டதும் கட்டு உரைக்கின்றார் :தரையின் நிற்கிலர் திசைதொறும் நோக்கினர் சலிப்பார்;அரசன் மற்றவர் அலக்கணே உரைத்திட அறிந்தான்.