verse 5660 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 60 of 61

இராவணன் மீட்டும் வினாவுதல்

கம்பராமாயணம் 5660 · கிங்கரர் வதைப் படலம்

மீட்டு அவர் உரைத்திலர் பயத்தின் விம்முவார்;தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான்"வீட்டியது அரக்கரை என்னும் வெவ்வுரைகேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்!"என்றான்.
Share