verse 5664 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 3 of 51

சம்புமாலியுடன் சென்ற சேனைகள்

கம்பராமாயணம் 5664 · சம்புமாலி வதைப் படலம்

தன்னுடைத் தானையோடும், தயமுகன்'தருக'என்று ஏயமன் உடைச் சேனையோடும், தாதை வந்து ஈந்த வாளின்மின் உடைப் பரவையோடும், வேறு உளோர் சிறப்பின் விட்டபின் உடை அனிகத்தோடும், பெயர்ந்தனன், பெரும்போர் பெற்றான்.
Share