verse 5663 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 2 of 51
சம்புமாலி மகிழ்ந்து போருக்குப் புறப்படல்
கம்பராமாயணம் 5663 · சம்புமாலி வதைப் படலம்
ஆயவன் வணங்கி, "ஐய! அளப்பரும் அரக்கர் முன்னர்,'நீ இது முடித்தி'என்று நேர்ந்தனை நினைவின் எண்ணிஏயினை! என்னப் பெற்றால், என்னின் யார் உயர்ந்தார்?" என்னாப்போயினன்; இலங்கை வேந்தன் போர்ச் சினம் போவது ஒப்பான்.