verse 5662 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Sambumaali Vadhai Padalam · Verse 1 of 51

அனுமனைப் பிணித்துக் கொணருமாறு இராவணன் சம்புமாலியை ஏவுதல்

கம்பராமாயணம் 5662 · சம்புமாலி வதைப் படலம்

கூம்பின கையன் நின்ற குன்று எனக் குவவுத் திண் தோள்பாம்பு இவர் தறுகண் சம்புமாலி என்பவனைப் பாரா,'வாம் பரித் தானையோடு வளைத்து அதன் மறனை மாற்றித்தாம்பினில் பற்றித் தந்து என் மனச் சினம் தணித்தி'என்றான்.
Share