verse 5657 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 57 of 61
காவலாளிகளை இராவணன் வினாவுதல்
கம்பராமாயணம் 5657 · கிங்கரர் வதைப் படலம்
"இறந்து நீங்கினரோ? இன்று என் ஆணையை இகழ்ந்து,துறந்து நீங்கினரோ? அன்றி, வெம் சமர் தொலைந்தார்,மறந்து நீங்கினரோ? என்கொல் வந்தது?" என்று உரைத்தான்,நிறம் செருக்குற, வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான்.