verse 5654 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 54 of 61

கிங்கரர் அனைவரும் மடிதல்

கம்பராமாயணம் 5654 · கிங்கரர் வதைப் படலம்

எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவநஞ்சம் உண்டவர் ஆம் என அநுமன் மேல் நடந்தார்துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்றுஅஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே.
Share