verse 6205 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Iraavanan Mandhira Padalam · Verse 5 of 115
இராவணன் ஆலோசனை மண்டபத்தில் சிங்காதனத்தில் வீற்றிருத்தல்
கம்பராமாயணம் 6205 · இராவணன் மந்திரப் படலம்
அவ்வழி ஆயிரம் ஆயிரம் அவிர்செவ்வழிச் செம்மணித் தூண்கள் சேர்த்தியஎவ்வம் இல் மண்டபத்து அரிகள் எந்தியவெவ்வழி ஆசனத்து இனிது மேவினான்.