Yuddha Kandam · Iraavanan Mandhira Padalam · Verse 3 of 115
இலங்கையின் எழில் மிகுதிக்குக் காரணம்
முழுப் பெருந்தனி முதல் உலகின் முந்தையோன்எழில் குறிகாட்டி நின்று இயற்றி ஈந்தனன்பழிப்பரும் உலகங்கள் எவையும் பல முறைஅழித்து அழித்து ஆக்குவாற்கு அரிது உண்டாகுமோ.