verse 6198 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kadal Kaan Padalam · Verse 9 of 11

கம்பராமாயணம் 6198 · கடல் காண் படலம்

பள்ளி அரவில் பேர் உலகம் பசுங்கல் ஆகப் பனிக் கற்றைதுள்ளி நறு மென் புனல்தெளிப்பத் தூ நீர்க் குழவி முறை சுழற்றி,வெள்ளி வண்ண நுரைக் கலவை வெதும்பும் அண்ணல் திருமேனிக்குஅள்ளி அப்பத் திரைக் கரத்தால் அரைப்பது ஏய்க்கும் அணி ஆழி.
Share