verse 6199 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kadal Kaan Padalam · Verse 10 of 11
கம்பராமாயணம் 6199 · கடல் காண் படலம்
கொங்கைக் குயிலைத் துயர் நீக்கி, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,வெம் கைசிலையன் தூணியினன் விடாத முனிவின் மேல் செல்லும்கங்கைத் திருநாடு உடையானைக் கண்டு நெஞ்சம் களி கூரஅம் கைத் திரைகள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது அணி ஆழி.