verse 6204 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Iraavanan Mandhira Padalam · Verse 4 of 115
இராவணன் பிரமனைப் பூசித்தனுப்புதல்
கம்பராமாயணம் 6204 · இராவணன் மந்திரப் படலம்
திருநகர் யாவையும் திருந்த நோக்கியபொரு கழல் இராவணன் அயற்குப் பூசனைவரன்முறை இயற்றி'நீ வழிக் கொள்வாய்'என்றான்;அரியன தச்சற்கும் உதவி ஆணையான்.