verse 6197 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Kadal Kaan Padalam · Verse 8 of 11
கடலின் தோற்றம்
கம்பராமாயணம் 6197 · கடல் காண் படலம்
இந்து அன்ன நுதல் பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்தந்த பாவை தவப்பாவை தனிமை தகவோ? எனத் தளர்ந்துசிந்துகின்ற நறும் தரளக் கண்ணீர் ததும்பத் திரைத்து எழுந்துவந்து வள்ளல் மலர்த் தாளில் வீழ்வது ஏய்க்கும், மறி கடலே.