verse 6196 · Kamba Ramayanam · Kambar

Yuddha Kandam · Kadal Kaan Padalam · Verse 7 of 11

முத்து வெளிப்படல்

கம்பராமாயணம் 6196 · கடல் காண் படலம்

தூரம் இல்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல,வீரம் வில்லி, நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு,'ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு'ஏழைமூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?
Share